நிர்வாகம்


நிர்வாகம் & மற்றும் நிர்வாகம் சார்ந்த குழுக்கள்

1.
நிறுவனம் மற்றும் பணியாளர்
2.
இயக்குநர் செயலகம்
3.
கணினி பராமரிப்பு துறை
4.
உடைமை மற்றும் பராமரிப்பு
5.
நிதி மற்றும் கணக்குகள்
6.
மனித வள மேம்பாடு துறை
7.
நூலகம்
8.
பாதுகாப்பு துறை
9.
பண்டசாலை மற்றும் கொள்முதல்
10.
போக்குவரத்து மற்றும் பொருள் இடப்பெயர்வு மேலாண்மை
11.
உத்திசார் திட்டமிடல் மற்றும் மேலாண்மை

நிறுவனம் மற்றும் பணியாளர்

நிறுவன மற்றும் பணியாளர் பிரிவு தே.பெ.தொ.க பணியாளர்கள் தொடர்பான அனைத்து விவகாரங்களையும் கையாள்கிறது. தே.பெ.தொ.க நோக்கத்தின் நோக்கம்:

ஒரு திறமையான நிறுவன வழக்கத்தை வழங்குதல். அதன் பங்குதாரர்களின் மொத்த தேவைகளை பூர்த்தி செய்யும் நோக்கில் ஒரு ஒழுங்கமைக்கப்பட்ட மற்றும் சரியான நேர பணியாளர் செயல்பாட்டை வழங்குதல்.

வேலைவாய்ப்பு விதிகள்

ஊழியர்கள்

ஊழியர்களின் பெயர் பதவி மின்னஞ்சல் தொலைபேசி எண்
திரு சங்கர ராமசுப்பிரமணியன் முதுநிலை நிர்வாக அலுவலர்sankararaman.niot@gov.in4466783307
திருமதி அனுராதா ராமகிருஷ்ணன் உதவி மேலாளர்radha@niot.res.in4466783310
திருமதி வத்ஸலா குப்புராமன்முதுநிலை நிர்வாகிvathsala@niot.res.in4466787458
திருமதி.நீது இளநிலை இந்தி மொழிபெயர்ப்பாளர்neetu.niot@gov.in4466783452
செல்வி. சோனிதா எஸ் சராஃப் இளநிலை இந்தி மொழிபெயர்ப்பாளர்sonitha@niot.res.in4466783452
திரு பிரதீப் கோபி பிரதீப் பல்பணி ஊழியர்pradeep@niot.res.in4466787094

இயக்குநர் செயலகம்

இயக்குநரின் செயலகம் சாதாரண செயலக உதவியைத் தவிர, அஞ்சல்கள், மக்கள் தொடர்பு, கூட்டங்கள்/மாநாடுகள், வீட்டுப் பராமரிப்பு, விருந்தினர் மாளிகை மேலாண்மை போன்றவற்றைக் கையாள்கிறது. இயக்குநரின் செயலகம் நிறுவனத்திற்கும் தாய்த் துறைக்கும் மேலாண்மை தகவல் அமைப்பாகச் செயல்படுகிறது. இத்தகையத் தனிப்பட்டத் திறன்களை தொழில்நுட்பத்தால் மாற்ற முடியாது என்பதால், இயக்குநரின் செயலகம் தே.பெ.தொ.க தொடர்ந்து முக்கிய பங்கு வகிக்கிறது.

ஊழியர்கள்

ஊழியர்களின் பெயர்  பதவி மின்னஞ்சல் தொலைபேசி எண்
முனைவர் ஜி ஏ ராமதாஸ்இயக்குநர்ramadass@niot.res.in, ramadass.niot@gov.in044-66783303
திரு குருபிரசாத் ராவ் சாரங்கபாணி ராவ் இளநிலை நிர்வாகிguru@niot.res.in4466783304
திரு.டி.ராஜன் தொழில்நுட்பர் நிலை ஏrajan@niot.res.in4466783305

கணினி பராமரிப்பு துறை

கணினி பராமரிப்பு துறை சேவையகங்கள், கணினிகள், பிணையம் மற்றும் தே.பெ.தொ.க தொடர்புடைய துணைக்கருவிகளைப் பராமரிக்கிறது. கணினி பராமரிப்பு துறை தகவல் தொழில்நுட்ப தயாரிப்புகளின் விவரக்குறிப்புகளை அனுமதிக்கும் பொறுப்பில் உள்ளது. மற்றும் கணினிகள் மற்றும் தொடர்புடைய தயாரிப்புகளின் அனைத்து மையப்படுத்தப்பட்டக் கொள்முதல்களுக்கும் அது பொறுப்பாகும்.

ஊழியர்கள்

ஊழியர்களின் பெயர்  பதவி மின்னஞ்சல் தொலைபேசி எண்
முனைவர் டாடா சுதாகர் குழுத்தலைவர்,ஓஇ,ஓஓஎஸ்,அறிவியலறிஞர்-ஜி tata@niot.res.in66783525
திரு ராமசுந்தரம் அறிவியலறிஞர்-இsundar@niot.res.in4466783536
திரு போலம் ஸ்ரீனிவாஸ் அறிவியலறிஞர்-இsrinivas.bolem@niot.res.in4466783364
திரு பிரபாகரன் காளிதாஸ் அறிவியலறிஞர்-டிprabhakaran@niot.res.in4466783347
திருமதி லதா தாமோதரன் அறிவியல் அலுவலர் நிலை IIdlatha@niot.res.in4466783343


உடைமை மற்றும் பராமரிப்பு

தே.பெ.தொ.க யில் உள்ள உள்கட்டமைப்பு மின்சாரம், வளிப் பதனம், வடிகால், நீர் வழங்கல், தகவல் தொடர்பு அமைப்பு போன்றவற்றுக்கு உதவுவதால், தினசரி அடிப்படையில் ஆய்வும் விருத்தியும் நடவடிக்கைகளை தொடர்ந்து ஆதரிப்பதற்காக்க் கட்டிடங்களின் வழக்கமான பராமரிப்பு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பராமரிப்பு பணிகளின் முக்கியச் செயல்பாடுகள் கீழே குறிப்பிடப்பட்டுள்ளது.

  • வருடாந்திர பராமரிப்பு ஒப்பந்த வேலைகள்.
  • சிறிய / தினசரி பராமரிப்பு / மேம்பாட்டு பணிகள்.
  • சட்டப்படி தேவைப்படுகின்ற ஆவணங்கள்.

உள் மற்றும் வெளி சேவைகள் மற்றும் வசதிகள் ஒப்பந்ததாரர்களால் ஆண்டுதோறும் பராமரிக்கப்படுகின்றன. அத்தகைய வருடாந்திர சேவைகள் வீட்டுப் பராமரிப்பு , தோட்டப் பராமரிப்பு, குளிர் பதனப் பராமரிப்பு, மின்தூக்கிப் பராமரிப்பு மற்றும் மின்னாக்கிப் பராமரிப்பு போன்றவையாகும்.

ஊழியர்கள்

ஊழியர்களின் பெயர்  பதவி மின்னஞ்சல் தொலைபேசி எண்
திரு சரவணன் ராஜேந்திரன் அறிவியலறிஞர்-எஃப்sarvan@niot.res.in4466783352
திரு செல்வகுமார் மாடசாமிஅறிவியலறிஞர்-டிselva@niot.res.in4466783320
திரு மீனாட்சி சுந்தரம் எ அறிவியல் அலுவலர் நிலை IImeenatchi@niot.res.in4466783323
திரு.இளஞ்செழியன் கிருஷ்ணன் தொழில்நுட்பர் நிலை ஏ
திரு.டி.நம்பிராசன் தொழில்நுட்பர் நிலை ஏnambi@niot.res.in
திரு.என் ஆனந்த் தொழில்நுட்பர் நிலை ஏ
திரு.ஆர். மகேந்திரன் அறிவியல் உதவியாளர்

நிதி மற்றும் கணக்குகள்

நிதி மற்றும் கணக்குகள்ஆதாரங்களை அனுமதிக்கும் நோக்கத்திற்காகத் திட்டமிடவும் பயன்படுத்தவும் மற்றும் பங்குதாரர்களின் உரிமைகோரல்களைச் சரியான நேரத்தில் தீர்ப்பதை உறுதி செய்யவும் அதனிடம் ஒப்புவிக்கப்பட்டுள்ளது. நிதி மற்றும் கணக்குகள் பிரிவு கணக்குகளைப் பராமரித்து சமர்ப்பிக்க வேண்டும் மற்றும் சட்டரீதியான சிக்கல்களையும் சரியான நேரத்தில் வருமானத்தையும் தாக்கல் செய்ய வேண்டும்.

ஊழியர்கள்

ஊழியர்களின் பெயர்  பதவி மின்னஞ்சல் தொலைபேசி எண்
திருமதி ரதிகுமாரி ராமன்குட்டி உதவி மேலாளர்rathi@niot.res.in4466783313
திரு. வடிவேலு முதுநிலை நிர்வாகி
திருமதி ஐ.ஸ்ரீலட்சுமி முதுநிலை நிர்வாகி
திரு.கே ஸ்டாலின் நிர்வாகி
திருமதி வசந்தி கிருஷ்ணசாமி நிர்வாகிvasanthi@niot.res.in4466783325
திரு.டி.முத்துராஜன் தொழில்நுட்பர் நிலை ஏ
திருமதி விஜயலட்சுமி கருணாகரன் இளநிலை உதவியாளர்kvlakshmi@niot.res.in4466783317
திருமதி லாவண்யா என் இளநிலை உதவியாளர்lavanya@niot.res.in4466783304


மனித வள மேம்பாடு துறை

மனித வள மேம்பாட்டு துறையின் செயல்பாடுகளில், தேகதொ கழக ஊழியர்களுக்கு பல்வேறு துறைகளில் நிபுணத்துவம் மற்றும் அறிவை வழங்குதல், தொழில்முறை மேம்பாடு மற்றும் புற விரிவுரைகளுக்கான உள் மற்றும் வெளிப்புறப் பயிற்சித் திட்டங்களை வழங்குதல் ஆகியவை அடங்கும். இத்துறை மாணவர்களுக்குக் கடல் தொழில்நுட்பத் துறையில் பயிற்சியையும், மாணவர்களின் திட்டப் பணிகளையும் ஒருங்கிணைக்கிறது.

ஊழியர்கள்

ஊழியர்களின் பெயர்  பதவி மின்னஞ்சல் தொலைபேசி எண்
முனைவர் வேதாச்சலம் என்அறிவியலறிஞர்-ஜிveda@niot.res.in4466783381
திரு எம் பழனியப்பன் அறிவியலறிஞர்-எஃப்palani.niot@gov.in044 6678 3476

HRD-Students Project Registration

நூலகம்

தே.பெ.தொ.க யின் நூலகம் 1995 ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது. நூலகத்தின் முக்கிய நோக்கம் தொழில்நுட்பச் சிக்கல்களைத் தீர்ப்பதில் தொழில்நுட்ப சமூகத்திற்கு உதவுவது மற்றும் அறிவியல் சமூகத்திற்குத் தொழினுட்பச் செய்தியறிவிப்பு செய்வதாகும். நூலகத்தில் நூல்கள், பத்திரிக்கைகள், காப்புரிமைகள், தரநிலைகள், மின்னூடகக் குறுவட்டுகள் , கையேடுகள், தேசிய நீரியல் அமைவு வரைப்படங்கள் போன்றவற்றுடன் வளப்படுத்தப்பட்டுள்ளது.

ஊழியர்கள்

ஊழியர்களின் பெயர்  பதவி மின்னஞ்சல் தொலைபேசி எண்
முனைவர் தில்ஷா ராஜப்பன்குழுத்தலைவர்,எம்எஸ்எஸ்,அறிவியலறிஞர்-ஜிkrd@niot.res.in044-66783394
திரு.கே ஸ்டாலின் நிர்வாகி

பாதுகாப்பு துறை

பாதுகாப்பு பிரிவின் செயல்பாடுகள்

  • மனித நடமாட்டம்
  • பொருட் பெயர்ச்சி
  • வாகனங்களின் நகர்வு
  • நெறிமுறை கடமைகள்
  • தேர்வு செய்யப்பட்டப் பாதுகாப்பு நிறுவனம் மற்றும் அதன் செயல்திறன் கண்காணிப்பு.
  • புகார்கள் மற்றும் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைப் பட்டியல்
  • தே.பெ.தொ.க பிரிவுகளுக்குப் பாதுகாப்பு

ஊழியர்கள்

ஊழியர்களின் பெயர்  பதவி மின்னஞ்சல் தொலைபேசி எண்
திரு.சி.ரவி உதவி பாதுகாப்பு அதிகாரி cravi@niot.res.in 04466783453

பண்டசாலை மற்றும் கொள்முதல்

பண்டசாலை மற்றும் கொள்முதல் பிரிவு, நிறுவனத்தின் திட்டங்களுக்குத் தேவையானப் பொருட்களைச் சரியான நேரத்தில், போட்டி விகிதத்தில், தேவைக்கேற்ப, கிடைக்கக்கூடிய நிதி மற்றும் வெளிப்படையான முறையில் கொள்முதல் செய்வதற்கு உறுதிபூண்டுள்ளது. .
பண்டசாலை மற்றும் கொள்முதல் பிரிவு, கொள்முதல் செய்தப் பொருட்களின் சரியான நேரத்தில் பொறுப்பேற்கும் கடப்பாடு மற்றும் பண்டசாலை வருடாந்திர பொருள் சரிபார்ப்பு மற்றும் சம்பந்தப்பட்ட குழுக்களை ஒருங்கிணைப்பதில் உறுதிபூண்டுள்ளது. .

ஊழியர்கள்

ஊழியர்களின் பெயர்  பதவி மின்னஞ்சல் தொலைபேசி எண்
திரு கிருஷ்ணமோகன் சேஷாத்ரி இணை மேலாளர்mohan@niot.res.in4466783322
திரு கோபாலகிருஷ்ணா எஸ் எம் ஒருங்கிணைப்பாளர் நிலை IVgopal@niot.res.in4466783303
திருமதி லதா தியாகராஜன் முதுநிலை நிர்வாகிlathat@niot.res.in4466783328
திருமதி ஏ.எஸ். விஜயலட்சுமி முதுநிலை நிர்வாகிviji@niot.res.in4466783300
திருமதி அகல்யா ஜி வி நிர்வாகிahalya@niot.res.in4466783306
திரு ஜுனைத் அகமது சி எம் ஹனிஃப் தொழில்நுட்பர் நிலை பிahmed@niot.res.in4466783497
திருமதி வசந்தி சேஷாத்ரிஇளநிலை நிர்வாகிsvasanthi@niot.res.in4466783326
திரு.எஸ்.சசிகுமார் தொழில்நுட்பர் நிலை ஏsasi@niot.res.in4466783328
திருமதி வைதேஹி லட்சுமிகாந்தன் இளநிலை உதவியாளர்vaidehi@niot.res.in4466783327

போக்குவரத்து மற்றும் பொருள் இடப்பெயர்வு மேலாண்மை

நோக்கங்கள்

இக்குழு களப்பணி மற்றும் அலுவலகப் பணிக்காக வாடகையுந்து மற்றும் பிற ஊர்திகளை ஏற்பாடு செய்கிறது. தேகதொ கழக அறிவியலறிஞர்களின் சுற்றுப்பயணம் மற்றும் பயணத் தேவைகள், நுழைவிசைவு மற்றும் வெளிநாட்டு மருத்துவக் உரிமைக்கோரல் போன்றவற்றில் அதிகாரிகளுக்கு உதவுகிறது.

ஊழியர்கள்

பின்வரும் முக்கிய நிர்வாக மற்றும் ஆதரவு ஊழியர்களால் மூத்த விஞ்ஞானியுடன் போக்குவரத்து பொறுப்பாளராக நிர்வகிக்கப்படுகிறது:
ஊழியர்களின் பெயர்  பதவி மின்னஞ்சல் தொலைபேசி எண்
திரு சங்கர் மணி அறிவியலறிஞர்-எஃப்msankar@niot.res.in66783561
திரு சார்லஸ் சதீஷ்குமார் செல்வராஜ் தொழில்நுட்பர் நிலை பிcharles@niot.res.in66783516
திரு.ஜி.டாண்டிஸ் ஆனந்த குமார் தொழில்நுட்பர் நிலை ஏ
திரு.எஸ்.சரவணன் தொழில்நுட்பர் நிலை ஏ

போக்குவரத்து, இடப்பெயர்வு, பயணம் மற்றும் காப்பீட்டு அலகு ஆகியவற்றின் பங்கு மற்றும் செயல்பாடுகள்:
போக்குவரத்து துரை

அலுவல் முகாந்திரம் ஊழியர்கள் பயணஞ் செய்ய தானுந்துகளைத் தேவைக்கேற்பஏற்பாடு செய்தல்.

  • பயணங்களுக்கான கட்டணங்களைச் செலுத்தல்
  • தேவையான நேரத்தில் நிறுவன வாகனங்களைப் பயன்படுத்தி களத்திற்குப் பொருட்களைக் கொண்டு செல்லல்
  • நிறுவன வாகனங்களின் பராமரிப்பு மற்றும் செயல்பாடு, காப்பீட்டு, வருடாந்திர வரி, அனுமதி போன்ற சட்டப்பூர்வ வரிகளை செலுத்துதல்
  • குழுக்களின் தேவைக்கேற்ப பாரந்தூக்கி மற்றும் கவைகோல் பளுஏற்றிகளின் பராமரிப்பு மற்றும் செயல்பாடுகள்

விமான கடவி முன்பதிவு:

சுற்றுலா (உள்நாட்டு/சர்வதேச) செல்லும் அறிவியலறிஞர்களுக்கு விமான கடவி, உள்ளிசைவு ஏற்பாடு செய்தல். தொழில் மகப்பேறு நிதி மற்றும் அதைச் சார்ந்த பட்டியல்களுக்குத் தீர்வு

காப்பீட்டு அலகு::

  • ஊழியர்களின் கூட்டு நிறுவன மருத்துவக் கொள்கை மற்றும் கோரிக்கைகளின் தீர்வு
  • குழு விபத்து ஈட்டுறுதி ஆவணம் (சேர்த்தல்/நீக்குதல்) சரியான நேரத்தில் புதுப்பித்தல் உட்பட.
  • தே.பெ.தொ.க ஒட்டுமொத்த காப்பீட்டு நடவடிக்கைகளை ஒருங்கிணைத்தல்


உத்திசார் திட்டமிடல் மற்றும் மேலாண்மை

நோக்கங்கள்:

உத்திசார் திட்டமிடல் மற்றும் மேலாண்மை தேகதொ கழகத்தின்அனைத்து திட்டங்களையும் திட்டமிட்டு கண்காணிக்க நிறுவப்பட்டது. இக்குழு இயக்குனருக்கு ஒவ்வொரு திட்டத்தையும் கண்காணிப்பதில் உதவுகிறது. திட்டங்களை திறம்பட நிறைவேற்றுவதற்கான ஆக்கபூர்வமான முடிவுகளை எடுப்பதற்கான தகவலை வழங்குவதோடு, தரவுகளைச் சேகரித்து இயக்குனரின் தேவைக்கேற்ப அறிக்கைகளையும் தயார் செய்கிறது.

 ஊழியர்கள்

ஊழியர்களின் பெயர்  பதவி மின்னஞ்சல் தொலைபேசி எண்
முனைவர் விஜயா ரவிச்சந்திரன்குழுத்தலைவர்,எஸ்எப்டி,அறிவியலறிஞர் -ஜிvijaya@niot.res.in66783464
திரு முல்லை வேந்தன் கே அறிவியலறிஞர்-இvendhan@niot.res.in4466783564
திருமதி ஜெனிதா ஜூலியட் இளநிலை உதவியாளர்jenitha@niot.res.in66783526